மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் சிவலிங்கம்
வயது 525 செப்டம்பர், 1966 – 4 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Hannover
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hannover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவலிங்கம் அவர்கள் 04-02-2019 திங்கட்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், இரட்ணசபாபதி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிகா, சர்மிழி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வர்ணமணி( Hannover), சறோஜாதேவி, புனிதவதி, சிவகுமார், சிவகலை(கனடா), சிவமலர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்ரு அவர்களின் அன்பு மாமனாரும்,
நந்தினி, இரவிசாந்தி, கலாவதி, இரவீந்திரன், சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

