மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் சிவராசா
வயது 641 மார்ச், 1952 – 4 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவராசா அவர்கள் 04-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும், நல்லதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்தானலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவானுயா(ஆசிரியை– யாழ்/சாவகச்சேரி இந்துக் கல்லூரி), சிவாநந்தினி(கனடா), சியானி(ஜெர்மனி), சுயன்(கனடா), மயூரதி(அவுஸ்திரேலியா), அயந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சறோஸ்மலர்(கனடா), சரஸ்வதி(இலங்கை), சிவகுமார்(கனடா), தங்கமணி(வவுனியா), காலஞ்சென்ற ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விமலன்(இலங்கை), ராம்குமார்(கனடா), அன்பழகன்(ஜெர்மனி), அருணன்(அவுஸ்திரேலியா), மீரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கந்தசாமி(கனடா), சுப்பிரமணியம்(இலங்கை), சுகந்தி(கனடா), கணேசானந்தன்(வவுனியா), இராகினி(கொழும்பு), இராசலட்சுமி(இலங்கை), அன்னலட்சுமி(இலங்கை), தவமணி தேவி(இலங்கை),சிவராசா(லண்டன்), சிவானந்தம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹனுயா, பூர்ஜா, விரோஷின், பிரஜின், அபினேஷ், அனுஷ்கா, அபிஷ்ணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

