மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் தங்கம்மா
வயது 8020 டிசம்பர், 1936 – 8 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- கச்சாய்
- வாழ்ந்த இடம்
- மிருசுவில், ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சாய் பாலாவி தெற்கைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் ஒட்டுவெளியை வதிவிடமாகவும், ஜெர்மனி Duisburg ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தங்கம்மா அவர்கள் 08-02-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், தம்பையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
தவமலர்(மலர்- லண்டன்), தவயோகேஸ்வரம்(காந்தி- சுவிஸ்), தவயோகேந்திரன்(யோகன்- சுவிஸ்), தவரத்தினம்(ரத்தினம்- இத்தாலி), தவமாலா(மாலா- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசரத்தினம், சின்னத்துரை, நாகலிங்கம், பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரத்தினசிங்கம், புஸ்பதேவி, யோகானி, ரஞ்சிதமலர், உதயகுமாரி, தெய்வேந்திரராஜா(பாலா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
றகீபன், றஜீனா, அபிசயா, அட்சரன், தினோஜா, துபீசன், தனுசன், தர்சிகா, றமணன், பிறவீன், றஜானா, றாசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

