ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னம்பலம் தயானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னம்பலம் தயானந்தன்

ழைய மாணவர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆசிரியர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி, சுதுமலை தெற்கு தமிழ் கலவன் பாடசாலை, அதிபர்- சங்கானை விக்னேஸ்வரா பாடசாலை, ஸ்கந்தவரோதய கல்லூரி ஆரம்ப பாடசாலை

வயது 5214 ஜூலை, 1968 – 12 ஜூலை, 2021

பிறந்த இடம்
சுதுமலை
வாழ்ந்த இடம்
சுதுமலை, கொக்குவில் மேற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுதுமலை வடக்கு கேணிக்கரையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தயானந்தன் அவர்கள் 12-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பூமகள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணரத்தினம், ஐஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தரூபி(நீர்ப்பாசனத் திணைக்களம்- யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

கதிர்சிகன்(தரம்- 10, மானிப்பாய் இந்துக் கல்லூரி), கரிணிகா(தரம்- 8, வேம்படி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வத்சலாதேவி , வத்சலானந்தன், வத்சலாவதி, சத்தியானந்தன், தயாபாலினி, சிவசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகநாதன், கலாவதி, சிவகுமாரன், சுதாமதி, குமாரசாமி, மகேந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜீவரூபி, விஜயரூபி, சாந்தறூபி, பகீரதன், ஸ்ரீதரன், ஞானரூபி, கம்சத்வனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிஷிகா, தர்ஷிகா, ரஸ்மிதா, சுபாங்கன், விகாஷன், விசாகன், தசாங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தனன், ஆர்த்திகா, அவந்திகா, மிதிலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அனுஷன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செந்தூர், ஆதி, இஷான், இஷானி, கரிஸ்வா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 1 ஜூலை, 20221ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.