மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் உமாறாணி
வயது 806 மே, 1939 – 12 மே, 2019
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் உமாறாணி அவர்கள் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னம்பலம்(துரைச்சாமி) அவர்களின் அன்பு மனைவியும்,
உமாகாந்தன்(றாயன்), கஜனி, நளினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராச்பால்(பொடி), கோடீஸ்வரன்(தயா), பிரசல்யா(செல்லா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, இரஞ்சிதாதேவி(மலர்), உருத்திரேஸ்வரன்(உருத்தி), பொன்மதி(புஸ்பம்), விஜயேந்திரன்(ராசா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, கனகரட்ணம், குணரட்ணம், கோகிலாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கரி, கரிஸ், நிமேஸ், உதர்ஸா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

