மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் விக்கினேஸ்வரன்
Retired Chief Draftsman
வயது 8718 ஆகஸ்ட், 1930 – 21 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- Urumpirai, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராயை வாழ்விடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் விக்கினேஸ்வரன் அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், இராசம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, தையல்முத்து, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கல்பனா(கனடா), வத்சலா(கனடா), மேகலா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமானந்தம்(கனடா), தேவகுமார்(கனடா), ஆனந்த நடேசன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேந்திரன், புஷ்பராணி, ராஜேந்திரன், தெய்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாலாம்பிகை, பஞ்சரட்ணம், வைரவநாதன் மற்றும் புஷ்பவதி(உரும்பிராய்), ரஞ்சித்(லண்டன்), அன்னலக்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கேசிகா, கீர்த்திகா, தீபிகா, துவாரகன், லக்சுமிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

