மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னர் தங்கவடிவேலு
வயது 6727 அக்டோபர், 1950 – 15 ஜூன், 2018
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை கம்பர்மலை
- வாழ்ந்த இடம்
- அல்வாய், Southall
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வடக்கு மகாத்மா வீதியை வசிப்பிடமாகவும், லண்டன் Southall ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னர் தங்கவடிவேலு அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னர், குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணன், லஷ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லப்பாக்கியம்(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆறுமுகம்(இலங்கை), காலஞ்சென்ற ரத்தினவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜிதா(லண்டன்), விஜிகரன்(லண்டன்), விஜிகலா(பிரான்ஸ்), வினோஜினி(லண்டன்), பிரகாஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குலேந்திரராஜா(லண்டன்), அரவிந்தன்(லண்டன்), பிறேமலிங்கம்(பிரான்ஸ்), ரேவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,
அனித், அனோஸ், கிருஷ், வினுஷ், விதுஷா, ஹரினி(லண்டன்), ஆருஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடலைக் காண மு.ப 08:00 மணியளவில் Pick Up Point, Southall McDonald's என்னும் இடத்திலிருந்து வாகன ஒழுங்கு வசதி உள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

