ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னையா தங்கராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னையா தங்கராசா

முன்னாள் யாழ் திருநெல்வேலி ப. நோ. கூ சங்க ஊழியர்

வயது 7915 ஏப்ரல், 1941 – 27 ஆகஸ்ட், 2020

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி, டென்மார்க்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தங்கராசா அவர்கள் 27-08-2020 வியாழக்கிழமை அன்று அதிகாலை காலமானார்.

அன்னார், கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அம்பாளிகை அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்திரி, ஸ்ரீரங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரமோகன், இளநங்கை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி, சோம சுந்தரம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்ற சீவரத்தினம், சரஸ்வதி மற்றும் காலஞ்சென்ற யோகாம்பிகை, சரஸ்வதி, சர்வானந்தன், ஈஸ்வரி, யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயபாலன், தனபாலசிங்கம், ரஞ்சினிதேவி, காஞ்சனாதேவி, சந்திரபாலா, கமலாதேவி, பாலசந்திரன், சிவபாலன், சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு தாய் மாமனாரும்,

விநோதினி, சியாயினி, கபிலன், ஜெயந்தினி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

நவீனா, நிவிதா, அபினாஸ், அய்றிசா, அய்றிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.