மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா பாலகிருஷ்ணன்
பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர்- அச்சுவேலி
வயது 635 ஏப்ரல், 1955 – 3 ஜூன், 2018
- பிறந்த இடம்
- Atchuvely
- வாழ்ந்த இடம்
- Atchuvely
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா பாலகிருஷ்ணன் அவர்கள் 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சரஸ்வதி, காலஞ்சென்ற தனபாலசிங்கம்(பலநோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர்), தணிகாசலம், சோமசுந்தரம், சிவானந்தம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தம்பிராசா, தங்கம்மா, சுப்புலக்ஷ்மி, சறோஜாதேவி, செல்வறோகினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயராஜா(கனடா), ஜெயந்தினி(பிரான்ஸ்), குமுதினி(பிரான்ஸ்), மாலினி(கொலண்ட்), உதயச்சந்திரன்(லண்டன்), தபோதினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுகந்தினி(சுவிஸ்), சுதாகரன்(அவுஸ்திரேலியா), சசிகரன்(ஜெர்மனி), வேணூஜா(ஜெர்மனி), தர்சன், குவேனுஜன், லயந்தினி ஆகியோரின் அன்புச் சிறியதந்தையும்,
வித்தாரா(சுவிஸ்), மதுமிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியதந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-06-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் அச்சுவேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

