மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா பாஸ்கரன்
வயது 5415 ஏப்ரல், 1966 – 17 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- Castrop-Rauxel
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாஸ்கரன் அவர்கள் 17-10-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுத்துரை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிருந்திகா, நிசாந், பிரவீந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகசபை(மோகன்- ஜேர்மனி), காலஞ்சென்ற தர்மராஜா, மோகனாம்பிகை(இலங்கை), பரமேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சபேஸ்நாத் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற தனலஷ்சுமி, பரணிமலர், சரவணபவாணந்தன், நிற்குணந்தன், காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், ஜெயலஷ்சுமி மற்றும் விஜலஷ்சுமி, ரூபன்(ஜேர்மனி), குணா(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
அருண் ராவோ அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

