மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா ஐயாத்தம்பி
வயது 806 ஏப்ரல், 1936 – 18 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- மீசாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா ஐயாத்தம்பி அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார், தனுஜா ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கார்த்திகேசு ஆகியோரின் சகோதரரும்,
பகீரதன் அவர்களின் மாமனாரும்,
சுபானுஜா, கிருஷானி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

