மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா கமலாம்பிகை
வயது 612 நவம்பர், 1958 – 21 ஜூன், 2020
- பிறந்த இடம்
- கரணவாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- கரணவாய் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கமலாம்பிகை அவர்கள் 21-06-2020 ஞாயிற்றுகிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
பரமேஸ்வரி(இரத்தினம்), பவளம்(கிளி), தனலட்சுமி(பாலா), திலகவதி(திலகம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, விசுவலிங்கம், கந்தசாமி மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
லிங்கேஸ்வரன்(வரன்- சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயகுமாரி, நவநீதன்(கொழும்பு), திருச்செல்வம்(கண்ணன்- லண்டன்), சுதர்சினி(சுதா- சுவிஸ்), சுகந்தினி(தங்கா- லண்டன்), வைகுந்தவாசன், கருணையவாசன்(கட்டார்), ரூபராணி(ரூபி- சுவிஸ்), உதயராணி, உதயசங்கர், மங்கையற்கரசி(மீனா- கனடா), சிவச்சந்திரிக்கா(சந்திரிக்கா) ஆகியோரின் அன்பு அன்ரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

