மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா கனகலிங்கம்
வயது 6821 செப்டம்பர், 1950 – 21 டிசம்பர், 2018
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் தெற்கு, பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கனகலிங்கம் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், பொன்னையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை அரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா, அகல்யா, அகிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சத்தியலிங்கம், கணேசலிங்கம், சுந்தரலிங்கம், நிர்மலாதேவி, கலாதேவி, நித்தியதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லாவண்யா, சிந்துயா, வேணுயா, பிரணவன், மிதுனன், அபிஷன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
விஷ்ணு, ஜெயா, தவம், சாம்பசிவம், தர்மராஜா, ஜெயசீலன், தவராசா, தேவராசா, தவராணி, சிவராசா, சிவராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீண், சுயித்தா, சபிதா, சஞ்சே ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஓவியா, அஸ்வியா, கிருஷ்ணவியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

