மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா கந்தசாமி
28 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- ஏழாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கந்தசாமி அவர்கள் 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவகுரு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசலட்சுமி அவர்களின் ஆருயிருக் கணவரும்,
தயாளன்(டென்மார்க்), சுபாறினி(கனடா), சுதர்சினி(ஏழாலை), சிவகுணாளன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரமலர்(ஜேர்மனி), சிவராசா(ஏழாலை), இன்பமலர்(ஏழாலை), மல்லிகாமலர்(ஏழாலை), முத்துலிங்கம்(ஏழாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிலாகினி(டென்மார்க்), சித்திராஞ்சன்(கனடா), கேதீஸ்வரன்(ஜேர்மனி), சக்தி(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,
இராசகுமாரி, சிதம்பரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆகாஷ்(டென்மார்க்), ஸ்னேகா(டென்மார்க்), கதிர்ஜினி(கனடா), ஷங்கவி(கனடா), நிகேஷ்(கனடா), மிலக்ஷன்(ஜேர்மனி), திலக்ஷி(ஏழாலை), நிதர்ஷ்(ஏழாலை), சானுஜன்(லண்டன்) அதிர்ஷ்ரா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

