மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா பாக்கியம்
வயது 8529 ஜூலை, 1932 – 17 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- பூநகரி, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பூநகரி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா பாக்கியம் அவர்கள் 17-02-2018 சனிக்கிழமை அன்று இங்கிலாந்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகப்பர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கதிராசிப்பிள்ளை, முருகேசு, சின்னப்பிள்ளை, ராமாசிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரமலர், பராசக்தி, லோகேஸ்வரி, தாமோதரன், செகநாதன்(ஜெகன்), லலிதாசக்தி, குகநாதன், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகாலிங்கம், ஜீவரட்ணம், தர்மலிங்கம், அமுதகெளரி, மீனலோசனி, பரந்தாமன், குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,
விஜிதா, சதீஸ், கவிதா, காலஞ்சென்றவர்களான துஷியந்தன், பாலமுரளி, மற்றும் சவிதா, பிரியா, சக்தீஷ், சுரேஸ், ஜசிந்தா, சுஜிதா, ரமணன், சோபிதா, ஆரணி, ஐங்கரன், கார்த்திகன், கீர்த்தனா, அம்சனா, வருணி, தீபன், மெலனி, விபூசன், வேர்ஜினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரவீணா, பிரதீபன், ஸ்ரீவன், ஜேமஸ், ஆரொன், பாலமுரளி, பாலசங்கர், சாய்கிரிஷி, சாய்கிரித்திக், சாய்லியா, அபர்ணா, அனோஜன், அஷ்வினா, பிரித்திகா, அக்சயன், சருண், சருணி, அரிஷ், ஆதிசன், அக்சிதா, தாறீப், ரித்விக், அவ்றித், அனிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் குடும்பத்தினரை 21-02-2018 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணிதொடக்கம் பி.ப 04:00 மணிவரை 304 Bensham Ln, Thornton Heath, CR7 7EQ, UK என்னும் முகவரியில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கலாம். மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

