மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா படைவீரசிங்கம்
வயது 875 டிசம்பர், 1931 – 19 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- மட்டுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- மந்துவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், மந்துவிலை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா படைவீரசிங்கம் அவர்கள் 19-10-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, ராஜேஸ்வரி(ஆசிரியை) மற்றும் கனடாவைச்சேர்ந்த பரமேஸ்வரி(மணி), நாகேஸ்வரி(சின்னமணி), பாலசிங்கம், ஜெகதீஸ்வரி(குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சந்திரா(இலங்கை), ரதி(இலங்கை) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம், கனடாவைச்சேர்ந்த லோகேஸ்வரன், ஆனந்தமணி, சறோஜாதேவி, உருத்திரநாதன், இரத்தினராஜா, சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரூபன், சாந்தி, கவிதா, ரவி(சூட்டி), துர்க்கா, அர்ச்சனா, கஜானன், அஸ்வினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சபேஸ், சதிஸ், திருமதி வன்னியசிங்கம்(மணி) ஆகியோரின் பெரியப்பாவும்,
தயாளினி, சதீஸ்குமார், கவிதன், தீபன், கௌசிகா, ஹரிகரன், ஷாபா ஆகியோரின் அன்பு சிறியத் தகப்பனாரும்,
அரோஜினா, அஸ்மிதா, அனிக்கா, ஆஹாசன், லக்ஸ்மன், காயத்திரி, ரவீனா, மீரா, கௌதம், மொணிசா, தீபன்(லண்டன்), மாறன்(கனடா), சீலன், ஹேமா, கேபிகா(அம்பன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று கௌரிகிரி, மட்டுவில் தெற்கு சாவகச்சேரியில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் கொல்லங்கிராய் நுணாவில் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
வாழ்க்கையில் அனைவரிடமும் அன்பாக பழகுபவரான பொன்னையா படைவீரசிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் தெற்கில் 05/DEC/1931இல் பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனாக படைவீரசிங்கம் அவர்கள் பிறந்தார். மகேஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி, நாகேஸ்வரி, பாலசிங்கம், ஜெகதீஸ்வரி எனும் சகோதரங்களோடு குறும்புகள் செய்து இனிமையாக வளர்ந்த இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்.
முழுக் கதையையும் வாசிக்க
மின்சார வாரியத்தில் அலுவலராக பண்புரிந்து வந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவரானதும், 1973 ஆம் ஆண்டு பார்வதிப்பிள்ளை அவர்களைத் திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்ந்து வந்தார்.
தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரான இவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்.மேலும் வாழ்வில் அன்பும் கருணையும் கொண்டு உதவிகள் செய்து, குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவ்வாறு சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர் வயது மூப்பின் காரணமாக 19.10.2019 இல் 87 வயதில் மந்துவிலில் காலமானார்.
அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

