ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு9 டிசம்பர், 1940
இறப்பு11 மே, 2022
பொன்னையா பரமேஸ்வரன் அவர்களின் படம்

பொன்னையா பரமேஸ்வரன்

வயது 81

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
மலேசியா, திருநெல்வேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டி திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பரமேஸ்வரன் அவர்கள் 11-05-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசக்தி(பரா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுகன்(மோகன்- கொலண்ட்), ஜெயந்தி(ஜேர்மனி), குகன்(டென்மார்க்), கண்ணன், குமாரதாசன்(குமார்- ஜேர்மனி), யசோதா(லண்டன்), சுஜாதா(ஜேர்மனி), சுஜீதா(ராதா- ஜேர்மனி), ஜெயபாரதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயலக்ஸ்மி(கொலண்ட்), கணேசலிங்கம்(ஜேர்மனி), ஜெயலக்ஸ்மி(டென்மார்க்), அஜந்தினி(ஜேர்மனி), ஸ்ரீறி கண்ணதாஸ்(லண்டன்), ஆதவன்(ஜேர்மனி), காலஞ்சென்ற பிரபாகர்(ஜேர்மனி), பிரதீபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணவன், சரவணன், சிவகாமி, ஜெயமேகலா, ஹரிசன், நிவேதன், ஜெயபிரசாந், ஜெயபிரவீணா, ஜெயபிரவீண், பௌசியா(பூஜா), அரவிந்த், லக்சயன், பிரக்கியா, ஜெயமயூரன், அஸ்வினி, ஜெயசாந்த், சாருசன், கயேந்தினி, கார்த்திகா, சஜீவன், ஹனுசா, பவ்யா, லக்‌ஷயா, பிரஜீன், காசினி, விகிர்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற சற்குணநாதன், தங்கபொன்(கொலண்ட்), சோமாவதி(லண்டன்), யோகேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற பூதத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திரதேவி(லண்டன்), குமாரசாமி(கொலண்ட்), காலஞ்சென்ற தளையசிங்கம், உலகநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பாலேந்திரன், விஜயா, கண்ணன், புஸ்பா, சிவகுமாரன், பாஸ்கரன், துஷாகரன், தயாளன், வித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தீபாகரன், கிருபாகரன், ரூபாகரன், கயேந்திரன், சுயேந்திரன், ஜெயபிரியா, ஜனர்தனன், ஜெகனிவாசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 13 ஜூன், 2022நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.