மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா சரஸ்வதி
24 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சரஸ்வதி அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராமசாமி, கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற பொன்னம்மா மற்றும் மங்கையற்கரசி, சோமசுந்தரம்(பரிஸ் டெக்ஸ்), பாலசிங்கம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் ஜெயரட்ன மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

