மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா சோமசுந்தரம்
ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் பிரதேச செயலகம்- கரவெட்டி
வயது 7518 ஜனவரி, 1945 – 22 மே, 2020
- பிறந்த இடம்
- பொலிகண்டி
- வாழ்ந்த இடம்
- பொலிகண்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சோமசுந்தரம் அவர்கள் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா வள்ளியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நேசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சக்திதாசன், தமயந்தி(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வலயக் கல்வி அலுவலகம்- வடமராட்சி), சிவதாசன்(அதிபர்- கிளி/நாகேஸ்வரா வித்தியாலயம்), கண்ணதாசன், பராதிதாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசேந்திரம், தவராஜேஸ்வரியம்மா, பாலசுப்பிரமணியம், பத்மநாதன், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் மற்றும் சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நளாயினி, சிவானந்தஜோதி(பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வலி கிழக்கு பிரதேச சபை புத்தூர்), ரோகினி(ஆசிரியை ய/வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி), கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பாக்கியநாதன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சஞ்சிகா, சஜந்திகா, விஷ்ணுகா, தனுராம், கஜீபன், நிதுஷா, நிலக்ஷா, விஷ்ணுவருணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2020 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

