1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா சூரியகுமாரன்
வயது 709 ஏப்ரல், 1949 – 21 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- கட்டுடை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டுடை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா சூரியகுமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனாலும்
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
பாராமுகமாய் மீளாத்துயில் கொள்ள
காலனவன் கைபிடித்து சென்றாயோ
பேரன்பு மிக்க ஐயா நீ!
பலபேரும் உன்னைப் போற்ற
உறவுகள் உன்னை நினைத்து தவிக்க
உள்ளத்தில் கள்ளமின்றி
உறவுகளுக்கு மதிப்பளித்து
வெள்ளை மனதோடு வேண்டியதை
பலருக்கும் அள்ளிக் கொடுத்து
இறைவனிடம் நீ சென்று
மாதங்கள் பன்னிரெண்டு ஆகியதுவோ!
எம்மையெல்லாம் தவிக்கவிட்டு
நீ சென்றாலும்
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நின்று
கண்கள் நிறைந்த நீரோடு
உன்னையே தினம் நினைத்து
காலத்தை போக்கிடுவோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் பிரிவால் துயரும் மனைவி(செல்வரஞ்சிதம்),
சகோதரர், சகோதரிகள், மைத்துனர்கள், மைத்துனிமார், பேரப்பிள்ளைகள்...
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

