ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னையா தியாகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னையா தியாகராஜா

ஓய்வுபெற்ற அதிபர்- சிலாவத்தை, ஓய்வுபெற்ற விளையாட்டு பொறுப்பாசிரியர்- முல்லைத்தீவு

வயது 865 ஆகஸ்ட், 1933 – 9 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
தண்ணீரூற்று
வாழ்ந்த இடம்
சுண்டிக்குளி, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும், லண்டன் எட்மண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தியாகராஜா அவர்கள் 09-04-2020 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா, வேலாசி தம்பதிகளின் அன்பு மகனும், ரெஜினோலட், கிரேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஷேழி(Old Girl and Retired teacher of Chundikuli Girls' College) அவர்களின் அன்புக் கணவரும்,

டுஷி(லண்டன்), லக்கி(லண்டன்- Old Girls of Chundikuli Girls' College), லக்ஷ்மன்(லண்டன்- Old Boy of St. John's College)ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேஷ், சஞ்ஜீவ், ரஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, செல்வநாயகம்(விதானையார்), விசாலாட்சியம்மா, விஸ்வலிங்கம், இரத்தினம், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசு(விதானையார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நேசரட்ணம், பொன்மணி, பொன்னம்மா சிவானந்தம்(ஓவிசியர்), நாகம்மா மற்றும் சின்னம்மா, ராசம்மா(கனடா), நாகேஸ்வரி, Dr. ரெஜினோல்ட்(லண்டன்), லோகி்னி(லண்டன்), போதகர் குமார் ரெஜினோல்ட்(லண்டன்), காலஞ்சென்ற ராஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கபி, ஐரீன், திமத்தி, அன்ரூ, ஏரன், ஏமி, மத்தியு, ஜொய்லின் அவர்களின் அன்பு பாட்டனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.