மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா திருச்செல்வம்
வயது 777 அக்டோபர், 1940 – 23 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா திருச்செல்வம் அவர்கள் 23-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, மரியம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற திலசிஞ்யோ, பவாநோனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோமாவதி(சுமணா) அவர்களின் அன்புக் கணவரும்,
யேக்கர் புளுகில்(ஜெர்மனி), அன்ரனி ஸ்ரிபன்(அன்ரன்- பிரான்ஸ்), பற்றிமா கிறிஸ்ரின்(லதா- வவுனியா), அன்ரனி ஜோன்சன்(சிறி- முல்லைத்தீவு), அன்ரனி றொபேட்(மொறிஸ்- பிரான்ஸ்), சுலக்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆரோக்கிய நாதர்(செல்வராசா), காலஞ்சென்ற ஜோசெப் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகா, தர்மினி, அன்ரன், கொலின், ராஜி, றெக்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராணி, சிறீமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியங்கா, பிரவீன், தனுசன், சியா, ஏஞ்சல், சீனு, ஜஸ்வன், அனோஜன், ஆர்திகா, அனுஸ்ரிகா, ஸ்மித், கிஷாந்த், கியூசிகா, றொஜின், அகேனன், ஓவியா, துவாரகன், நம்ருதா, செலஞ்சர் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

