மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னு சபாபதி
வயது 831 ஜூன், 1935 – 2 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Krefeld
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Krefeld நகரை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னு சபாபதி அவர்கள் 02-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னு, சீதை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்ணம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
நகுலாதேவி, அருந்தவநாதன், அம்சாதேவி, வசந்தாதேவி, ரேனு, கஜன்(அரசன்), சுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவதாசன், இந்திரவதனி, காலஞ்சென்றவர்களான அலோசியஸ், ராஜகுலேந்திரன் மற்றும் ஜோபிதா, ரூபி, நளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராசையா, காலஞ்சென்றவர்களான சின்ராசா, பாலசிங்கம்(கிளி), கந்தசாமி மற்றும் சன்முகவடிவு, காலஞ்சென்ற ரத்தினவடிவு மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டோனா, ரொஜர், டொரீனா, ரமேஷ், டொன்சன், டோட்டா, டயானா, டினன், டொனால்ட், கிறிஸ்ணராஜா, கோகிலராஜா, சுகிதராஜா, முரளி, டேமியன், ஸ்டேபானி, சுதர்சன், ஸ்டேபான், ஜெசிகா, யன், மைக், மலோரி, ப்லோரியான், டியோன் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
சொபியா, செலினா, லெயோன், ஆவின், லவ்ரா, அயன், அலிசா, மித்ரா ஆகியோரின் ஆசைப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

