மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுச்சாமி இராமகிருஷ்ணன்
வயது 7227 நவம்பர், 1948 – 11 மார்ச், 2021
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி இராமகிருஷ்ணன் அவர்கள் 11-03-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமாமுகப்பெருமாள் தெய்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வனிதாதேவி(குயில்) அவர்களின் அன்புக் கணவரும்,
Jane, குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரோஷி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான Dr.பாலகிருஷ்ணன், மீனலோஜினி மற்றும் ஞானலோஜினி, மதனலோஜினி, பத்மலோஜினி, இராதாகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நிர்மலாதேவி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பரஞ்சோதி மற்றும் குழந்தைவேல்ப்பிள்ளை, குணசபாபதிப்பிள்ளை, சியாமளா, வசந்தாதேவி, இரத்தினவேல், ஜெயமணிதேவி, தவராசா, ரவிக்குமார், ரவிச்சந்திரன், கோமதி, காலஞ்சென்ற சிவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராம்குமார், ரஞ்சினி, காலஞ்சென்ற குகதாஸ், சரோஜா, பவானி , நிர்மலா, வைத்தியகுமார் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
ரூபன் அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

