மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை இராஜதுரை
முன்னாள் RECO CHEM ஊழியர்
வயது 767 செப்டம்பர், 1944 – 10 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- மயிலிட்டி வடக்கு
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ராஜதுரை அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரேவதி, ரோகினி, றஞ்சனி, சுபாசினி, சுரேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், ராசையா மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவராஜா, சிவகுமார், அருணகுமார், சோபனா, முகமது அலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சகானா, கிருத்திகா, பிரணவி, தர்வின், அஜிஸ், டிலான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

