மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை றஜீந்திரன்
பழைய மாணவர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி
வயது 5814 மே, 1957 – 26 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- Slough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Slough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை றஜீந்திரன் அவர்கள் 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பத்மாவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் ஜானகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாசுகி அவர்களின் பாசமிகு கணவரும்,
திவ்யா, அர்ச்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றவீந்திரன்(கனடா), சுரேந்திரன்(கனடா), றமீந்திரன்(ஜெர்மனி), ஷனேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கேசவன், தேவகி(லண்டன்), ராகவன்(லண்டன்), சத்தியா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-05-2016 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணி முதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-05-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
60 Norfolk Avenue,
Slough,
Berkshire,
SL13AD,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

