1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை இராசலட்சுமி
வயது 843 ஏப்ரல், 1933 – 19 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொட்டடி, பேர்லின்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடி சீனிவாசகம் வீதியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை இராசலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழியோரம் கசியும் கண்ணீர்
உறவுகளை மட்டுமல்ல உள்ளத்தையும்
ஒரு நொடி உறைய வைக்கும்
காலனின் வேகச்சுழலில் வீழ்ந்து
விட்ட உங்களை மீட்க எங்களால்
முடியவில்லை என்று எண்ணும்முன்
ஓராண்டு ஒடிவிட்டது தெய்வமே
என்றும் உங்கள் நினைவுடன்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
சகோதரர், உற்றார் மற்றும் உறவுகள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
சொர்க்கவாசல் செல்ல வேண்டும்
என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

