மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுச்சாமி வசந்தகுமாரன்
வயது 6625 ஜூலை, 1954 – 10 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Marseile ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி வசந்தகுமாரன் அவர்கள் 10-10-2020 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி(சோளன்) பத்மாவதி(பட்டு) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான முருகையா நாகரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,
விஜயேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தன்(எரிக்), காயத்திரி(செலா), கஸ்தூரி(ரெபேக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயகுமாரன்(ஜெயா- பிரான்ஸ்), விஜயகுமாரி(குமாரி- பிரான்ஸ்), பிறேமகுமாரி(பிறேமா- சுவிஸ்), சாந்தகுமாரி(சாந்தா- பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
அந்தோனியோ மிசேல் அவர்களின் அன்பு மாமனாரும்,
உஷா, பாலசுந்தரம், மதிவதனன், கிருஸ்ணகுமார், விஜயராஜா, விஜயராணி, காலஞ்சென்றவர்களான விஜயநேசன், விஜயசுந்தரி மற்றும் விஜயேஸ்வரன், விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

