மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுச்சாமி ஜெயரட்ணராஜா
வயது 9728 டிசம்பர், 1919 – 3 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- Thondaimanaru, திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தொண்டைமானாறு, திருகோணமலை உப்புவெளி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி ஜெயரட்ணராஜா அவர்கள் 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி பெருமாயி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சீதாங்கனி அவர்களின் பாசமிகு கணவரும்,
கருணாகரன், கருணாவதி, மங்களவதி, கிருபாகரன், வசீகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வச்சிரோண்மணி, அரசரட்ணம்(அரசு ஊரண்ணை), குணரட்ணம் ஆகியோரின் பாசமிகு சாகோதரரும்,
ஜெயரட்ணகாந்தன், ஜெயக்குமார், காலஞ்சென்ற செல்வக்குமாரி, தமிழ்த்தேவி, மீரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான லோகநாதன், தனநாயகம், மற்றும் விவேகானந்தன், ராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிருந்தா, நிலானி, ஜெயந்தி, ஜெய்காந், ஜெய்தீபன், மயூரன், நிரூபன், கணேஷ், சிந்துஜா, கௌரிஜா, சீதா, சுபா ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
கௌதம், கிருஷ்ணா அகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
697/3 ஏகாம்பரம் றோட்,
விநாயகர் வீதி,
உப்புவெளி,
திருகோணமலை.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

