மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுச்சாமி பேரம்பலம்
முன்னாள் விளையாட்டுத்துறை ஆசிரியர்- பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி, வேலணை மத்திய மகா வித்தியாலயம், இலங்கை விளையாட்டுத்துறை முன்னாள் அதிகாரி
வயது 8521 மார்ச், 1935 – 17 மே, 2020
- பிறந்த இடம்
- புளியங்கூடல்
- வாழ்ந்த இடம்
- புளியங்கூடல், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி பேரம்பலம் அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி, ராகினி(யாழ்ப்பாணம்), சிவகுமார்(வரதாஸ் சில்க்), ரஞ்சினி(யாழ்ப்பாணம்), நந்தகுமார், விஜயகுமார், சாந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகராஜா, திருக்குமரன்(யாழ்ப்பாணம்), பூமகள், ஆனந்தராஜா(யாழ்ப்பாணம்), நளினி, கிருஷ்ணவேணி, சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னம்மா, பூலோகம், சிவபாக்கியம் மற்றும் முருகேசபிள்ளை(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், கந்தசாமி, மங்கையற்கரசி, முருகேசு, தெய்வானைப்பிள்ளை மற்றும் மார்க்கண்டு, மங்களாதேவி(புளியங்கூடல்), ஸ்ரீநிவாசன்(சிறீன்), பேரின்பரதி, இராமச்சந்திரன்(சந்துரு), யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரணவன், கோபிநாத், சாரூகன், பிரஷான், ஐஸ்வரியா, டினுஷன், லக்சிகா, துஷாந்தன், கிருஷன், யஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

