ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னுச்சாமி தெய்வானைப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னுச்சாமி தெய்வானைப்பிள்ளை

வயது 8431 ஆகஸ்ட், 1932 – 9 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Mississauga

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி தெய்வானைப்பிள்ளை அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்தமகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அம்மனிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,

நவரெட்னசிங்கம்(ராசன்- கொழும்பு), பேரின்பநாதன்(சிவம்- ஒட்டவா), கமலராணி(ராணி- பரிஸ்), சிவராசா(பாலன்- ஜெர்மனி), விமலாதேவி(தேவி- கனடா), ஜீவராசா(ஜீவன்- செயற்பாட்டாளர், கனடா), சுந்தரராசா(அப்பன்- கனடா), அருள்ராசா(அருள்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சதாசிவம்(கனடா), விசாலாட்சி(கனடா), தனபாலசிங்கம்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாலசரஸ்வதி, சாந்தினி, பாலசுப்பிரமணியம், சிவகலா, நந்தகுமார்(வெள்ளையன்), கலைமதி, சாந்திமலர், கலைமகள் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற யோகம்மா, காவேரியம்மா(இலங்கை), கிருஷ்ணபூபதி(டென்மார்க்), தில்லைநாதன்(கனடா), நவநீதம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பாலகமல், பாலநிர்மல், பாலவிமல், பாலவித்யா, பாலவிதுனா, கௌதமன், பிரயதர்சன், கலைச்செல்வி, அனுசியா, மனமோகன், நிஷாந், நிஷாந்தி, நிர்மலன், நிஷாலினி, கிரிஷாந், மயூரா, சிந்துஜா, சிந்துஜன், மயூரன், இந்துஜா, மதுஷா, ஈழவன், தேனுஜன், அட்சாயினி, பரதன், அபிஷா, மதுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பாலவிஜினா, பாலபிரஜித், பாலபிரஜன், ஹரிஷ், தர்சிகா, துசிகா, ஜஷ்வின், பிரசன்னியா, பிரனிகா, விதுஷா, சாருகா, தனுஷ், கீர்த்தன், சங்கீத்தன், கீர்த்திகா, பிரவீன், சானுகா, சாஜனா, கிஷாந், மித்திரா, கீர்த்திகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.