மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை இரத்தினபாலசிங்கம்
வயது 7010 பிப்ரவரி, 1947 – 22 மார்ச், 2017
- பிறந்த இடம்
- மாவிட்டபுரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இரத்தினபாலசிங்கம் அவர்கள் 22-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அன்னபரிபூரணம் தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜந்தா அவர்களின் பாசமிகு தந்தையும்,
மங்கையற்கரசி, வரதலக்ஷ்மி, ஜெயபாலசிங்கம், அன்னலக்ஷ்மி, தனலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தசாமி, ராசா, மல்லிகா, தேவி, சுசிலா, சீவா, மூர்த்தி, ஜெயா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

