மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை ரவீன்குமார்
வயது 581 ஜூலை, 1958 – 15 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை மதவடி
- வாழ்ந்த இடம்
- Kipling
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Kipling ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ரவீன்குமார் அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இலட்சமியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ராதா, சபேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சக்திதேவி, விஜயக்குமார், ரதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

