மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை ஆனந்தராஜா
வயது 6416 பிப்ரவரி, 1956 – 1 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி வேவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ஆனந்தராஜா அவர்கள் 01-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் சின்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரிபன்(பிரான்ஸ்), அருண்ராஜ்(பிரான்ஸ்), விமல்ராஜ்(பிரான்ஸ்), அனீஸ்ராஜ்(பிரான்ஸ்), லக்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஜந்திகா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நவரட்ணம் மற்றும் பொன்னம்பலம்(கனடா), பூபதிதேவி(தங்கா- பிரான்ஸ்), தெய்வேந்திரம்(யப்பான்- கனடா), இராசமணி(அம்மன்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நடராஜா, இராஜேஸ்வரி(கொழும்பு), மங்கையர்க்கரசி(கனடா), காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, நாகரட்ணம் மற்றும் சந்திரசேகரம்(செளந்தரராஜா- கனடா), மனோரஞ்சிதம்(பிரான்ஸ்), கமலாதேவி(இலங்கை), ராசலிங்கம்(சுவிஸ்), பஞ்சலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவம்(பிரான்ஸ்), சுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்
புவனேஸ்வரி(சுவிஸ்), அன்னமலர்(ஜேர்மனி), காலஞ்சென்ற மேரிலின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

