மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை ஜெயவீரசிங்கம்
வயது 662 பிப்ரவரி, 1951 – 9 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- Wuppertal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ஜெயவீரசிங்கம் அவர்கள் 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி(மல்லிகா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குணசிங்கம், பவசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கருணாநிதி, அபிராமி, செந்தில்நிதி, சிவகாமி, செந்தில் ஜெனனி, செந்தில்குமார் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

