மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை குணசீலன்
வயது 525 ஜனவரி, 1965 – 25 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- மண்கும்பான்
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை குணசீலன் அவர்கள் 25-12-2017 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சௌந்தரம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பொன்னுத்துரை இராசலக்சுமி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி இராமச்சந்திரன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோகினி அவர்களின் அன்புக் கணவரும்,
சாருகா அவர்களின் அன்புத் தந்தையும்,
குமுதினி(இலங்கை), யசோதினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணசீலன்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
கரிசன், கவினாஸ், திவிஸ்னா ஆகியோரின் தாய்மாமனும்,
செல்வராணி(இலங்கை), தேவி, யோகம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

