ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னுத்துரை மகேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னுத்துரை மகேசு

வயது 662 மார்ச், 1954 – 6 ஆகஸ்ட், 2020

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கோயில் சந்தை, உடுப்பிட்டி சந்தை வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை மகேசு அவர்கள் 06-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, ரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயராணி(மகா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுபோசினி(பிரித்தானியா), கௌசினி(பிரித்தானியா), கேசவன்(பிரித்தானியா), விஜிந்தன்(திருச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தியாகராசா, ஸ்ரீஸ்கந்தராசா(இலங்கை), காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், இரத்தினசிங்கம் மற்றும் குணசிங்கம்(பொட்டா- இந்தியா), பரமேஸ்வரி(பிள்ளை- இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வக்குமார், உதயசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற விஜயலக்ஸ்மி(ஜெயா), சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தர்மராசா அவர்களின் பாசமிகு சகலையும்,

சுமந்தா, சுஜானா, சாருகா, கனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2020 வியாழக்கிழமை அன்று அவரது திருச்சி இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் திருச்சி ஓயாமாரி இந்து மயானத்தில் பூதவுடல்
தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 4 செப்டம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 25 ஜூலை, 20211ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.