ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னுத்துரை நாகரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னுத்துரை நாகரத்தினம்

வயது 8311 ஜூலை, 1936 – 14 பிப்ரவரி, 2020

பிறந்த இடம்
திருநெல்வேலி
வாழ்ந்த இடம்
மன்னார்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மன்னார் பெரியகடையை வசிப்பிடமாகவும், மூர்வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை நாகரத்தினம் அவர்கள் 14-02-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

நகுலேஸ்வரி(ஓய்வுபெற்ற நிதி உதவியாளர்- வலயக்கல்வி பணிமனை),
விக்னேஸ்வரி, சண்முகநாதன், காலஞ்சென்ற வன்னியசிங்கம்(சுரபி கூல்பார்), பத்மநாதன்(இந்தியா), கேதீஸ்வரி, சகுந்தலா, சுமதி(லண்டன்), வத்சலா(நெதர்லாந்து), காலஞ்சென்ற வசீகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மேரியஸ்(கிராம சேவையாளர்), மகேஸ்வரி, புவனேஸ்வரி(பத்மா), புலேந்திரன், அருள்ஞானசீலன்(லண்டன்), சந்திரகுமார்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராஜ்குமார்(பொறியியலாளர்), திவ்யா, தாரணி, ஆனந்தா, மதன், ஜனா, ரேகா, ரேகன், கல்பனா, சுதா, ரஞ்சிதா, அனுஜன், அரணியா, சந்தியா, கோபி, சுமதி, மூர்த்தி, கேதீஸ், விருபாசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்சயா, கவின், ஹரீஸ், நிகிசன், டினேக்கா, விதுன் தனுசியா, அபிநயா, சந்தோஸ், ஹென்றி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 13 மார்ச், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.