ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னுத்துரை பாக்கியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னுத்துரை பாக்கியம்

வயது 9415 ஏப்ரல், 1925 – 7 ஜூலை, 2019

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
காரைநகர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் மொந்திபுலத்தைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சந்தம்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பாக்கியம் அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

நீலாம்பிகை, நாகரத்தினம், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், செல்வராணி, உமாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற க. ஜெகசோதி, தி. திருநாவுக்கரசு, பா. அருளாம்பிகை, பொ. லோகேஸ்வரன், ச. சிவஞானம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற க. முருகேசு, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சிதம்பரப்பிள்ளை, செல்லம்மா, செளந்தரம், பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவானந்தன், ராதா, சர்வானந்தன், சாந்தினி, நிரஞ்சன், காலஞ்சென்ற நிஷாந்தன், நிர்மலன், பிரசாந்தன், பிரவீனா, காயத்திரி, தினேசன், கஜன், ரவீந்திரன், ஜெயந்தா, கிரிஷா, விஷ்ணுதரன், கோபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சீத்தானி, நதுனி, ஜானுசா, ஹர்ஷா, அபிநயா, ஹரினி, லக்‌ஷா, மகதி, நிரந்தரி, போஜன், சஞ்சரி, நதுனன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2019 செவ்வாய்க்கிழமை மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.