மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி பொன்னுத்துரை
வயது 7926 ஜூன், 1939 – 12 மே, 2019
- பிறந்த இடம்
- ஊராங்குனை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பொன்னுத்துரை அவர்கள் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சௌந்தரராஜன்(ஜேர்மனி), சிலோசனா(பிரான்ஸ்), சிறி(ஜேர்மனி), செல்வம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விசஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலைச்செல்வி(ஜேர்மனி), இராசகுமார்(பிரான்ஸ்), சரஸ்வதி(ஜேர்மனி), மோகனா(பிரான்ஸ்), பிறேமதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகமனி மகேஸ்வரி, இரங்கநாதன் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சண்ஜா, சங்கீத், சந்தோஸ்(ஜேர்மனி), நிசாந்தி கவிதாசன், நிரோஜினி கௌரிதாஸ், மயூரா உதயகுமார், சிந்துஜா திவாகரன்(பிரான்ஸ்), ஜக்சன், ஜான்சி(ஜேர்மனி), அனுஷன், அனித்தா, தனுஷன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரெவான், நிறோஜன்(பிரானஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கஜீபன், கஜந்தன், கிஷோர், கீர்த்திக், விஜஸ், ஹனிஸ்கா, விகாஸ், அஸ்வின், அஸ்வினி, அஜன், ஆர்த்திகா, விர்ஜித், சஞ்சித், வர்ணிகா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

