ஆறுதல்

நன்றி நவிலல்

பொன்னுத்துரை பவானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னுத்துரை பவானந்தன்

ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்- காங்கேசன்துறை, தையிட்டி கணயாவில் பிள்ளையார் ஆலய பரிபாலனசபை பொருளாளர்

வயது 7020 ஏப்ரல், 1949 – 10 ஜனவரி, 2020

பிறந்த இடம்
தையிட்டி
வாழ்ந்த இடம்
தையிட்டி, கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தையிட்டி விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், தையிட்டி மூர்த்திவீதியை வசிப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாய் வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பவானந்தன் அவர்களின் நன்றி நவிலல்.

ஆலமரமாய் நின்று எங்கள் எல்லோருக்கும் நிழல் தந்த பெருவிருட்சம் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று அடிசாய்ந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த யாழ். போதன வைத்தியசாலை வைத்தியருக்கும், எம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்று அறிந்து ஓடோடி வந்த அயலவர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கும், தொலைபேசி மூலமாகவும், நேரிலும் வந்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரியை செய்து முடித்த குருக்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்ட அன்பு உள்ளங்களுக்கும், வீதியோரமாக கண்ணீர் பதாகைகள் வெளியிட்டு கட்டியவர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், இன்றுவரை எமக்கு பல வழிகளிலும் உதவி புரிந்து நிற்போர்க்கும், குறிப்பாக நெட்டிலிப்பாய் வாழ் எமது நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 12 ஜனவரி, 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 28 டிசம்பர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.