ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னுத்துரை ராஜரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னுத்துரை ராஜரத்தினம்

வயது 8618 பிப்ரவரி, 1934 – 31 ஜனவரி, 2021

பிறந்த இடம்
கோண்டாவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ராஜரத்தினம் அவர்கள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, சிவபாக்யம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் பிரியமிகு கணவரும்,

Dr.கிருபாகரன், ரவீந்திரன், தனேந்திரன்(ஜனா), பாபு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரதிவதனி, கிறிஸ்டினா(சபாநந்தினி), தனராணி, சிவச்செல்வி ஆகியோரின் அருமை மாமனாரும்,

ஆத்மன், ஆத்மிகா, அபிவர்ணா, கபிஷன், வைஷ்ணவி, விசாகன், அஞ்சனா ஆகியோரின் பாசமுள்ள பேரனும்,

செல்வரத்தினம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பரமேஸ்வரன்(லண்டன்), யோகம்மா, மஹாலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ராசாத்தி, விஜிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

சிவகாந்தி, காயத்திரி, விஜிதரன், தமயந்தி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பொது சுகாதாரம் ஒன்டாரியோ நிறுவனத்தின் உத்தரவின் பேரில் 20 உற்றார், உறவினர்களே ஒரு மணித்தியாலத்தில் அனுமதிக்கப்படுவர். அதன் பேரில்அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்பும் உங்களின் பெயர், தொலைபேசி இலக்கம் பதிவு செய்ய வேண்டியுள்ளது தயவு செய்து கீழ்கண்ட தொலைபேசி எண்ணுக்கு உங்கள் விபரங்களை அனுப்பவும். +16477131878

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.