மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை இராசலட்சுமி
வயது 863 ஏப்ரல், 1931 – 19 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொட்டடி, பேர்லின்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இராசலட்சுமி அவர்கள் 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பருவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
திருச்செல்வம்(ஜெர்மனி), காலஞ்சென்ற சிவலோகநாதன், வாசுகி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கண்ணம்மா, நித்யலட்சுமி, பாலசுப்பிரமணியம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகதீஸ்வரன், பிறேமாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராசரட்ணம், தங்கலட்சுமி, கண்ணய்யா, தங்கராசா, மனோன்மணி(கனடா), கனகசபை, சிவபாக்கியம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சபாரட்ணம், கணேஷ், இராசமணி(கனடா), அருளம்மா(ஜெர்மனி), சீதேவிப்பிள்ளை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
தயாநந்தினி பிறேம்குமார், தமயந்தினி, நியந்தினி, பிருந்தாபன், கிஷோர் லதுஷா, ஜெனித், கிரிஷாந்த், ஜெதுர்ஷன், தட்சாயினி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Joseph-Schmidt-Str 8,
12057 Berlin,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

