மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை ரட்ணசோதி
வயது 665 ஜனவரி, 1952 – 18 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி கேணியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ரட்ணசோதி அவர்கள் 18-07-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, திலகமணி தம்பதிகளின் அன்பு மகனும், புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம்(மணியம் கடை), தனலஷ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவரூபி(பெற்றி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுயீவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
டெல்பின் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
லில்லிமலர், பூமலர், காலஞ்சென்ற இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிற்பாலன், சிவஞானம், காலஞ்சென்ற நவரத்தினராஜா ஆகியோரின் மைத்துனரும்,
உமாபதி(பிரான்ஸ்), சிவதாசன்(புன்னாலைக்கட்டுவன்), சிவசோதி(நல்லூர்), காலஞ்சென்ற சிவகுமார்(கனடா), சிவபாலன்(பிரான்ஸ்), சிவரூபன்(பிரான்ஸ்), தாட்சாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், அருணாதேவி, கந்தசாமி, தர்மாவதி, சியாமளா(வசந்தி), சிவகுமாரி, சிவசங்கர் ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

