ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு2 ஜனவரி, 1932
இறப்பு29 டிசம்பர், 2018
பொன்னுத்துரை சீதாலெட்சுமி அவர்களின் படம்

பொன்னுத்துரை சீதாலெட்சுமி

வயது 86

பிறந்த இடம்
புங்குடுதீவு 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சீதாலெட்சுமி அவர்கள் 29-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பசுபதி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

தங்கவேலு(பிரான்ஸ்), கலாதேவி(பிரான்ஸ்), கலாநிதி(லண்டன்), பேரானந்தசிவம்(டென்மார்க்), ஆனந்தரூபி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், செந்திவேல், முத்துலிங்கம், கணேஸ், நவரெத்தினம் மற்றும் இராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்தானலட்சுமி(இலங்கை), சோமசுந்தரம்(பிரான்ஸ்), சிவபாலன்(லண்டன்), பத்மலோஜினி(டென்மார்க்), சிறிதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், மனோன்மணி, இராசம்மா மற்றும் இரத்தினபூபதி, தேவசேனா, பராசக்தி, சற்குணாம்பாள், காலஞ்சென்ற நவரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சொர்ணம், சின்னையா மற்றும் இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

மதீஸன், பவீஸன், பிரியங்கா, நிலக்‌ஷி, ஜெனனன், சுருதி, அனுசாந், அபிசாந், சந்தியா, வினோத், பானுஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆதேஸ், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.