ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னுத்துரை சின்னத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னுத்துரை சின்னத்துரை

GS

வயது 8221 செப்டம்பர், 1934 – 30 மார்ச், 2017

பிறந்த இடம்
புலோப்பளை
வாழ்ந்த இடம்
கோப்பாய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் டச்சு றோட்டை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சின்னத்துரை அவர்கள் 30-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயா, ராதா, ரவி, சின்னராசு, ஜீவா, காலஞ்சென்ற பட்டு, லவன், விமல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மருமகனும்,

மாலா, லதா, றஞ்சனாதேவி, சாந்தி, ரமா, நகுல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜந்தன், பிரியா, விது, தீபா(கனடா), ஹரி, துஷி, கயா, மதன், சருஷன், கிருஷன்(சுவிஸ்), ஜெனி(நெதர்லாந்து), துஷியந்தன், கண்ணன், யலோசிகா, சுலோஜன், சிந்துஜன், திவ்யா, மதுயா, கஜிந்துயா, நிஷா, அனு, றோகித் ஆகியோரின் அன்புப் பேரனும்,

நில்ஷா, தில்ஷா, டீவிகா(கனடா), கபிநயா, டினுஷான், ராஜா, பிரவீன், ப்ரித்தி, விதுஷா, கம்ஷிகா, நித்திஷ், ஜெனர்சன், நிகிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
டச்சு றோட்,
கோப்பாய் தெற்கு,
கோப்பாய்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.