மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை சிவனேசன்
12 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கோண்டாவில் வடமேற்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சிவனேசன் அவர்கள் 12-12-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், பொன்னுத்துரை(பிரபல வர்த்தகர்- மன்னார்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராஜரட்ணம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனுஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அபிராம், அபிலாஸ், அபிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜேந்திரன், கெளரி, செளந்தரி, ஜெயம், கலா, தயாநிதி, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணகோபால், குபேந்திரராஜா, ஜெயராஜ், தர்மராஜ், குணராஜ், வனஜா, தினேசா, டினேசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

