ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொன்னுத்துரை சிவபாலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னுத்துரை சிவபாலன்

வயது 561 ஜூலை, 1965 – 8 ஆகஸ்ட், 2021

பிறந்த இடம்
வட்டக்கச்சி
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம் 5ம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை சிவபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய் பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!

ஆண்டு ஒன்று அகன்றோடி விட்டது ஆனாலும்
உங்கள் நினைவுகள் அழியாது
என் அடிமனதின் ஆழத்தில்
உங்கள் நிஜங்கள் நீண்டு நிழலாடுகிறது!

கனிவான புன்சிரிப்புடன் பாசம்
கொண்டாடி மகிழும்
உங்கள்திருமுகம் காணத் துடிக்கின்றோம்!

ஆண்டுகள் பல நீண்டாலும்..!
உங்கள் நினைவுகள் நீங்காது..!
உங்கள் திருமுகம் எங்களை விட்டு மறையாது...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 8 ஆகஸ்ட், 2021மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.