மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை சுப்ரமணியம்
வயது 8113 பிப்ரவரி, 1940 – 15 மார்ச், 2021
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சுப்ரமணியம் அவர்கள் 15-03-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னுத்துரை பாலாமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுந்தரலட்சுமி மற்றும் இந்திராணி ஆகியோரின் அன்புக் கணவரும்,
சூரியமூர்த்தி, ஜெயசந்திரமூர்த்தி, காலஞ்சென்ற திருஅருள்மூர்த்தி, ரூபன்மூர்த்தி, லெட்சுமிதேவி, ஜெயதேவி, உமாதேவி, காலஞ்சென்ற ரதிதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இலட்சுமிஅம்மா, சிவலிங்கம், இராஜேஸ்வரி மற்றும் திரௌபதை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் ஊரணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

