மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை தனலட்சுமி
வயது 9016 ஜூலை, 1930 – 26 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- கச்சேரியடி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி, ஓட்டுமடம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, ஓட்டுமடம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தனலட்சுமி அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இராசமணி தம்பதிகளின் ஏக புதல்வியும்,
காலஞ்சென்ற முருகேசு பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேமளா(கனடா), சாரதா, ஜனகன்(பிராந்திய உள்ளூராட்சி திணைக்களம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கராசா(கனடா), சொர்ணவடிவேல்(கதிர்காமசிங்கம் அன் சன்ஸ்), லதா(மாகாண விசாய திணைக்களம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்சிகா(கனடா), தேவிகா(கனடா), மயூரன்(நியூசிலாந்து), குருதரன்(நில அளவை திணைக்களம்- வவுனியா), கிரிதரன், பிரதாபன்(பொறியியலாளர்), தாருகா, சார்லினி தேவிசிறீ(நியூசிலாந்து), பிந்துஜா(நில அளவை திணைக்களம்- வவுனியா), நிலக்ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
விருணயன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

